You are here

சில்லரை இருந்தா கொடுங்க

நபர்1: நூறு ருபாய்க்கு சில்லரை இருந்தா கொடுங்க
நபர்2: சுத்தமா இல்லை
நபர்1: அழுக்கா இருந்தாலும் பரவாயில்லை, கொடுங்க

Category: